அமெரிக்காவில் பருவநிலை மாற்றத்திலிருந்து கெல்ப் கடற்பாசிகளை பாதுகாக்க விஞ்ஞானிகள் முயற்சி Sep 30, 2021 1864 அமெரிக்காவில் பருவநிலை மாற்றத்திலிருந்து இயற்கையாக பூமியை காக்கும் ஒருவகை கடற்பாசி குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். கலிஃபோர்னியாவின் Mendocino மற்றும் Sonoma County கடல் பகுத...